பொங்கல் பரிசு தொகுப்பை போல் திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் – பிரேமலதா விஜயகாந்த்!
பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் ...