பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் – முன்பதிவு தொடங்கியவுடன் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. சென்னையில் வசித்து வரும் வெளியூரைச் சேர்ந்த மக்கள், பொங்கல் பண்டிகை ...