அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்!
தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்தனர். அதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணையில் ...