அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆர்பாட்டம்!
அமைச்சர் பொன்முடியை கண்டித்து சென்னை சிவானந்த சாலையில் இந்து அன்னையர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, ...