பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்! – அமலாக்கத்துறை நடவடிக்கை
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி. கௌதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் ...