கொடைக்கானலில் கன மழை – மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
கொடைக்கானலில் மழை காரணமாக பூம்பாறைக்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ...
