பூம்பாறை குழந்தை வேலப்பர் திருக்கோயில் கொடியேற்றம்!
கொடைக்கானல் அருகேயுள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் திருவிழாவை ஒட்டி கொடியேற்றப்பட்டது. பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் திருக்கோயில் உள்ளது. மலைகளில் நடுவே தேர் இழுத்து முருகபெருமாளை வழிபடுவது ...