தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?
பூந்தமல்லி அருகே பயணிகள் அதிகம் வராத இடத்திற்கு பல லட்சம் செலவிட்டு பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் பெரிய அளவிலான ...
