கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் போப் பிரான்சிஸ் : அண்ணாமலை புகழாரம்!
கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் போப் பிரான்சிஸ் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ...