நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்: பத்திரமாக மீட்ட இந்தியக் கடலோரக் காவல்படை!
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து, சுமார் 50 கிலோமீட்டர் ...