துறைமுக தொழிலாளர்கள் ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து பெரிய துறைமுகங்களிலும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. HMS, ...