போர்ச்சுகல் : ரோப் கார் தடம் புரண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் பலி!
போர்ச்சுகலில் ரோப் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் குளோரியா ஃபுனிகுலர் என்கிற ரோப் கார் சேவை, அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது. மிகவும் ...