போர்ச்சுக்கல் : தொழிலாளர் சீர்திருத்தங்களை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
போர்ச்சுக்கல்லில் ஆயிரத்து 40 யூரோக்களை குறைந்தபட்ச மாத ஊதியமாக வழங்கக்கோரி ஏராளமானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போர்ச்சுக்கல் அரசாங்கம் முன்மொழிந்துள்ள தொழிலாளர் சீர்திருத்தங்களை கண்டித்து தலைநகர் ...
