சென்னை அம்பத்தூரில் திமுக கவுன்சிலரிடம் சரமாரி கேள்வி எழுப்பிய குடியிருப்பு வாசிகள்!
சென்னை அம்பத்தூரில் தனியார் குடியிருப்பு சங்கத்திற்குச் சொந்தமான இடத்தை தனக்குச் சொந்தமானதென திமுக கவுன்சிலர் தெரிவித்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அம்பத்தூர் மண்டலத்தின் 82ஆவது வார்டில் ...