மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமணம் : முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு!
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிந்தைய நிகழ்வுகள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளன. தொழிலதிபர் ...