ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு ...