சாலை அமைப்பதற்கு முன்பே முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்!
சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட புலவன் பட்டி கிராமத்தில் சாலை அமைப்பதற்கு முன்பாகவே, முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் படத்துடன் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி ...