சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் அதிமுகவை வழிநடத்த வாருங்கள் என வி.கே.சசிகலாவின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியதால் அதிமுகவினர் இடையே சர்ச்சை எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ...