அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு! – பள்ளிக்கல்வித்துறை
அனைத்து மாவட்டங்களில் நாளை முதல் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் 13.12.2023 அன்று தொடங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ‘மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, ...