இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ஆம் ...