போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கு – தனியார் கல்லூரி மாணவர்கள் 11 பேரை சொந்த ஜாமினில் விடுவித்தது செங்கல்பட்டு நீதிமன்றம்!
கூடுவாஞ்சேரியில் போதைப் பொருட்கள் உபயோகித்தாக தொடரடப்பட்ட வழக்கில் தனியார் கல்லூரி மாணவர்கள் 11 பேரை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது. பொத்தேரியில் இயங்கிவரும் பிரபல தனியார் ...