குண்டும் குழியுமாக உள்ள சென்னை சாலைகள் : விபத்தில் சிக்கிய பெண் ஆட்டோ ஓட்டுநர்!
சென்னையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக, விபத்தில் சிக்கிய பெண் ஆட்டோ ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கதீட்ரல் சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் சிக்கி ...