பௌர்ணமி கிரிவலம் : திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயில் இயக்கம்!
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ...