திறமைக்கு வறுமை ஒரு தடையல்ல – நிஜமாக்கி காட்டியிருக்கிறார் 20 வயதான கிரிக்கெட் வீரர்!
"திறமைக்கு வறுமை ஒரு தடையல்ல" என்ற வாசகத்தை நாம் பலமுறைக் கேட்டிருப்போம். அதனை மீண்டும் ஒருமுறை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார் 20 வயதான கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வீர். ...
