3வது நாளாக மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் சாலைமறியல்!
திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் பகுதியில் 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இனாம் சமயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன் மின்மாற்றி வெடித்ததால் ...