தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் : உயிர் சேதம் ஏற்படுவதற்குள் சீரமைக்க கோரிக்கை!
நாகை மாவட்டம் இறையான்குடி கிராமத்தில் சாலையின் குறுக்கே மற்றும் விளைநிலங்களின் நடுவே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளைச் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறையான்குடியில் ...