இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிக்கிறது – பிரதமர் மோடி
மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக நமீபியா சென்ற பிரதமர் ...