டெல்லி துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம்! – உச்சநீதிமன்றம்
டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்களை நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி மாநகராட்சித் தேர்தல் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், ஆம் ...