ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 6.7 ஆக பதிவு!
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஹொக்காய்டோ மற்றும் டொஹோகு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. ...
