ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அப்பகுதி மக்களை உலுக்கியது. ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் குலுங்கின. இந்த நிலநடுக்கம், ...