ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு!
ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் பந்தர் ...