புதிய டி.என்.பி.எஸ்.சி தலைவராக பிரபாகர் பதவியேற்பு!
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ...