11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சி – மத்திய குழு பரிந்துரை!
பயிற்சி மையங்களில் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்குச் செல்வதை குறைக்கும் வகையில் 11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்க மத்திய குழு பரிந்துரைத்துள்ளது. ஜேஇஇ, நீட், க்யூட் ...
