பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பயிற்சி மருத்துவர்!
கொல்கத்தாவில் சடலமாக மீட்கப்பட்ட பயிற்சி மருத்துவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொல்கத்தாவிலுள்ள ஆர்ஜி கர் ...