பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு! – சிபிஐக்கு மாற்றம்!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் ...