பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் : பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2023-24-ஆம் ஆண்டில், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரீமியத்தின் அடிப்படையில் உலக அளவில் மூன்றாவது பெரிய காப்பீட்டுத் திட்டமான பிரதமரின் ...