3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்பு!
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0. என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் ...