‘பிரகதி’ வலைதளம் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன – அண்ணாமலை
'பிரகதி' வலைதளம் மூலம் 205 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 340 உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...