பாராகுவே துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி : எஸ் ஜெய்சங்கர் இரங்கல்!
பாராகுவே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாராகுவே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியாகினர். ...