90 சவரன் தங்க நகையை மீட்டு, கொள்ளையனை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு!
சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 90 சவரன் தங்க நகையை மீட்டுக் கொடுத்த தனிப்படை காவலர்களுக்குத் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். சிட்லபாக்கம் பகுதியில் ...