கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட முதியவரை மீட்ட போலீசாருக்கு பாராட்டு!
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட முதியவரைத் துரிதமாகச் செயல்பட்டு மயிலாடுதுறை போலீசார் மீட்டனர். மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் மேலஆராயத்தெருவில் வசிக்கும் மணிகண்டன், சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி ...