காசி தமிழ் சங்கமம் அனுபவம் குறித்து பிரதமருக்கு கடிதம் – மாணவனை பாராட்டிய மோடி!
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற மாணவரின் ஊக்கமளிக்கும் அனுபவத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ...
