பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் இடைநீக்கம் ரத்து! – பிரகலாத் ஜோஷி தகவல்
நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ...