அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு இடஒதுக்கீடு – பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவிப்பு!
அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் வீரர்களுக்கு தங்களது நிறுவனத்தில் பணியில் இடஒதுக்கீடு அளிப்பதாக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தொழில்நுட்ப ...