குறும்பட இயக்குநர் கடத்தல் – பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது!
காட்டுமன்னார்கோவிலில், குறும்பட இயக்குநர் சொகுசு காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தென் ஆப்ரிக்கா நாட்டில் ...