திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பை கடிந்து கொண்ட திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன்!
திருவள்ளூர் அருகே திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் வருவதற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. புதுமாவிலங்கை கிராமத்தில் அரசின் ...
