கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதலமைச்சர் ரேகா குப்தா
கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மே 30 ஆம் தேதியுடன் தன்னுடையை தலைமையிலான அரசு ...