பாரா ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டி – வெள்ளிப் பதக்கம் வென்றார் நிஷாத் குமார்!
பாரா ஒலிம்பிக்கில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி ...