என்சிஇஆர்டி புத்தகத்திலிருந்து முகவுரை நீக்கப்படாது! – தர்மேந்திர பிரதான்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடப்புத்தகத்திலிருந்து அரசியலமைப்பு சட்ட முகவுரை எக்காரணம் கொண்டும் நீக்கப்படாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். ...