ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாச்சலம் ...